ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் படத்தில் புகழ்பெற்ற சாய்பல்லவிக்கு தெலுங்கில் நடித்த பிடா, எம்சிஏ ஆகிய படங்களும் 2017ம் ஆண்டு வெற்றி பெற்றதால் அவருக்கு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தன.
ஆனபோதும், 2018ம் ஆண்டு அவர் நடித்து வெளியான தியா, பாடி பாடி லீஷ் மனசு, மாரி-2 ஆகிய பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக வேறு புதிய படங்கள் இல்லாத நிலையில் இருக்கும் சாய்பல்லவி மீண்டும் மலையாள சினிமாவில் கவனத்தை திருப்பியிருக்கிறார்.