ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக படங்களில் காமெடியனாக நடித்து வந்தாலும் தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இவற்றில் தர்மபிரபு படம், எம லோகத்தை மையமாக கொண்ட கதை. எமனாக ராதாரவியும், அவரது மகனாக யோகி பாபுவும் நடிக்கிறார்கள்.
முத்துக்குமரன் இயக்குகிறார். வாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார். இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு சான் லோகேஷ், கலை பாலசந்திரன்.