ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து அடங்கமறு, அயோக்யா படங்களில் நடிக்கும் ராஷி கண்ணா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். சினிமாவில் இவரது பயணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
திருமணம் பற்றி ராஷி கண்ணா கூறியிருப்பதாவது : சினிமா பயணம் நன்றாக போய்க்கொண்டிருக்கும்போதும் எனது பெற்றோர் திருமணம் செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்வேன்.
எனது வருங்கால கணவர் சினிமாவை புரிந்து கொண்டவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். அவர்களிடம் தான் காதல் இருக்கும் என்று கூறியுள்ளார்.