ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை, சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களுடனும், பத்திரிகையாளர்களும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடுவார். ஆனால் இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் காவிரி பிரச்சனைக்காக விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் போராடி வரும் நிலையில் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் முக்கியம் அல்ல எனக் கூறி ரசிகர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.