Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைக் ட்ரிப்பில் கமகம பிரியாணி சமைத்த அஜித்குமார்

21 மார், 2024 - 16:21 IST
எழுத்தின் அளவு:
Ajith-Kumar-cooking-Kamagama-biryani-on-a-bike-trip

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் இதையடுத்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கப் போகிறார். சினிமா தவிர பைக் ரைடிங் செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் அஜித், தனது ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் பைக் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு ஓய்வு இடைவெளியில் தன்னுடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் ஆரவ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் பைக் ட்ரிப் செய்து வருகிறார் அஜித். சக நண்பர்களுக்கு தனது கையாலே கமகம பிரியாணி சமைத்துக் கொடுத்திருக்கிறார் அஜித். அது குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தனது உலக பைக் சுற்றுலாவை நடத்த அஜித் குமார் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபு படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர்யோகிபாபு படம் மூலம் தமிழில் ... தனது வாழ்க்கை வரலாற்று படம் : இளையராஜா நெகிழ்ச்சி பதிவு தனது வாழ்க்கை வரலாற்று படம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala - Chennai,யூ.எஸ்.ஏ
22 மார், 2024 - 08:29 Report Abuse
Bala இன்னொரு தடவ இந்த ஆளு பைக் போட்டோ போடீங்கன்னா ஓத வாங்குவீங்க..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in