Advertisement

சிறப்புச்செய்திகள்

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஜோதிர்மயி

05 மார், 2024 - 16:12 IST
எழுத்தின் அளவு:
Jyotirmayi-who-has-become-unrecognizable

சுந்தர். சி உடன் தலைநகரம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஜோதிர்மயி. அதன் பிறகு சபரி, நான் அவனில்லை, பெரியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2015 ஆம் ஆண்டு அமல் நீரத் என்ற மலையாள இயக்குனரை மறுமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் ஜோதிர்மயி, சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது தலைமுடி முழுவதுமாக நரைத்து தோற்றம் அளிக்கிறார் ஜோதிர்மயி. இது படத்திற்காக மாற்றப்பட்ட தோற்றமா அல்லது அவரின் நிஜத் தோற்றமா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் வைரலானது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கமல் படத்தை விட்டு வெளியேறிய துல்கர் சல்மான்?கமல் படத்தை விட்டு வெளியேறிய ... ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் : நிவேதா பெத்துராஜ் வேதனை ஒரு பெண்ணின் வாழ்க்கையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ram - mayiladuthurai,இந்தியா
06 மார், 2024 - 10:35 Report Abuse
ram கடைசியாக பெரியார் படத்தில் நடித்தார் அதன் பிறகுதான் ?????
Rate this:
Ganesh Kumar 007 - THOOTHUKKUDI,இந்தியா
07 மார், 2024 - 10:04Report Abuse
Ganesh Kumar 007மிக சரி ராம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in