வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? |
கடந்த 2020ம் ஆண்டில் புதுமுக இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்த திரைப்படம் 'ஆலம்பனா'. இதில் பார்வதி நாயர், முனீஷ்காந்த், காளி வெங்கட், கபீர் துபான் சிங், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அலாவுதீன் பூதம் போன்று பேண்டஸி கதைகளத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு எப்போதோ முடிந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில காரணங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மூன்று வருடங்கள் கழித்து இத்திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.