100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன், சேலம் சரவணன் என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை ஈ.சி.ஆர்-ல், வடசென்னையை பிரமாண்டமான அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். தற்போது தனுஷ் மற்றும் படக்குழுவினர் ஒரு வார படப்பிடிப்பிற்காக காரைக்குடி சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதத்தில் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்கிறார்கள்.