'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா |

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் இறைவன் படம் திரைக்கு வந்து நிலையில், தற்போது ஜீனி, சைரன், பிரதர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்றாலே ரொம்ப டென்ஷன் தான் என கூறியபடி ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்கிரீம்களை சாப்பிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.
அவரது இந்த பதிவுக்கு மனைவி ஆர்த்தி ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். அதில் இரண்டு ஐஸ்கிரீமை ஒரே நேரத்தில் சாப்பிட இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஒரு எக்ஸ்க்யூஸ் என்று தெரிவித்துள்ளார் . இப்படி கணவனும் மனைவியும் பகிர்ந்து கொண்ட இந்த இரண்டு பதிவுகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.