Advertisement

சிறப்புச்செய்திகள்

படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் | நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா இந்தியன் 2? | தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு | விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நூடுல்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது

24 ஆக, 2023 - 07:12 IST
எழுத்தின் அளவு:
Noodles-movie-trailer-released

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது நூடுல்ஸ் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். செப்டம்பர் எட்டாம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. ஹரிஷ் உத்தமன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் எதிர்பாராத விதமாக போலீஸ் ஒருவரை ஹரீஷ் உத்தமன் அடித்து விட, அதனால் ஏற்படும் பின் விளைவுகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த நூடுல்ஸ் படம் உருவாகி உள்ளது. ஆக்சன், உணர்ச்சிகரமான காட்சிகள் என இடம் பெற்றுள்ள இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், நூடுல்ஸ் படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. இந்த கதையின் மீது நம்பிக்கை வைத்துதான் இப்படத்தை தயாரித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜயகாந்த் பிறந்தநாளில் சண்முக பாண்டியன் பட பர்ஸ்ட் லுக்விஜயகாந்த் பிறந்தநாளில் சண்முக ... மீண்டும் திரைக்கு வரும் விக்ரமின் அந்நியன் மீண்டும் திரைக்கு வரும் விக்ரமின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in