Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சூர்யா

04 ஜூலை, 2023 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Suriya-went-on-a-trip-with-his-family

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் சூர்யா. அங்குள்ள பரோ தீவில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ், வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அங்கு அவர்கள் பொதுவெளியில் அமர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டியது, போட்டில் சென்றது, மலைப்பகுதிக்கு சென்றது, கப்பலில் பயணித்தது, குடும்பமாக டிரக்கிங் சென்றது, உணவருந்தும் புகைப்படம், படகு சவாரி என பல புகைப்படங்கள் தொகுப்பை வீடியோவாக ஜோதிகா வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
நீ இல்லாமல் நான் என்ன செய்திருப்பேன் : செல்வராகவன் நெகிழ்ச்சிநீ இல்லாமல் நான் என்ன ... லியோ படம் தமிழக உரிமை... நீடிக்கும் இழுபறி? லியோ படம் தமிழக உரிமை... நீடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

katharika viyabari - coimbatore,இந்தியா
05 ஜூலை, 2023 - 20:28 Report Abuse
katharika viyabari தலைக்கனம் பிடித்தவர். நிஜ வாழ்க்கையில் ஸிரோ.
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
05 ஜூலை, 2023 - 12:02 Report Abuse
s sambath kumar அவர் இப்போ இருக்கிற ஆட்சியின் அவலங்களை பற்றி பேசாமல் இருப்பதற்கு வேண்டுமானால் கமெண்ட் பண்ணலாம். ஆனால், அவர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அவரின் தனிப்பட்ட உரிமை. இந்தியாவில் அப்படி போக முடியாது, கூட்டம் சேரும், அதனால் இருக்கலாம். ஆனால்,போன ஆட்சியில் குரல் கொடுத்த இவரின் குடும்பம், இப்போ மௌனியாக இருப்பது தவறு. குரல் கொடுத்தால், வீட்டில் கல்லெறி நடக்கும்.
Rate this:
04 ஜூலை, 2023 - 13:57 Report Abuse
கோவிந்தா டென்மார்க் போன செலவுல இரண்டு ஆஸ்பத்திரி கட்டி இருக்கலாம்
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
04 ஜூலை, 2023 - 13:42 Report Abuse
ram இவர்கள் அங்கு செலவு செய்யும் பணத்தை இங்கு இருக்கும் ஏழைகளுக்கு கொடுக்கலாமே.
Rate this:
Sharvintej - மதுரை ,இந்தியா
04 ஜூலை, 2023 - 13:29 Report Abuse
Sharvintej மாநிலத்தில் தி.மு.கவை ஆட்சியில் அமரவைத்து தேனாறும் பாலாரும் ஓட வைத்த களைப்பில் சுற்றுலா சென்று விட்டாரோ
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in