Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி சினிமா வசூல் வரலாற்றில் முதலிடத்தில் 'ஜவான்'

21 அக், 2023 - 01:55 IST
எழுத்தின் அளவு:
Jawan-tops-in-Hindi-cinema-history

தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'ஜவான்'. இப்படம் பற்றிய வசூல் விவரங்களை படம் வெளியான அடுத்த நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது படத் தயாரிப்பு நிறுவனம்.

அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி “சினிமா வரலாற்றில் அதிக மொத்த வசூலைக் குவித்த ஹிந்திப் படமாக உலக அளவில் 1143 கோடிய 59 லட்சம் வசூலித்துள்ளது. இந்தியா மொத்த வசூல் 757 கோடியே 62 லட்சம், வெளிநாடுகளில் 385 கோடியே 97 லட்சம்…. இந்தியா நிகர வசூல் 640 கோடியே 42 லட்சம், அதில் ஹிந்தி 580 கோடியே 9 லட்சம், மற்ற மொழிகளில் 60 கோடியே 33 லட்சம்,” என முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.

இதன்படி எடுத்துக் கொண்டால் இதற்கு முன்பு அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் ஹிந்திப் படமான 'டங்கல்' பட வசூலை முறியடித்துள்ளது. இருப்பினும், 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களுக்குப் பின்பே 'ஜவான்' வசூல் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட நாவலை தழுவி மூன்றாவது படத்தை இயக்கும் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்கன்னட நாவலை தழுவி மூன்றாவது படத்தை ... சென்னையில் சில மாதங்கள் வசிக்க முடிவெடுத்த அமீர்கான் சென்னையில் சில மாதங்கள் வசிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in