Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

திருப்பதிசாமி குடும்பம்

திருப்பதிசாமி குடும்பம்,thirupathisamy kudumbam
  • திருப்பதிசாமி குடும்பம்
  • இயக்குனர்: சுரேஷ் சண்முகம்
12 ஆக, 2017 - 14:15 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » திருப்பதிசாமி குடும்பம்

சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் “ திருப்பதிசாமி குடும்பம் “ ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ திருப்பதிசாமி குடும்பம் “என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு -Y.M.முரளி / இசை - சாம் டி.ராஜ் . டல்கள் - கபிலன், சொற்கோ, ரோகேஷ், மீனாட்சிசுந்தரம். எடிட்டிங் - ராஜா முகம்மது / கலை - ஆரோக்கியராஜ், நடனம் - தினேஷ், அமீப் / ஸ்டன்ட் - பயர் கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் - சிவா, வேல்முருகன் . தயாரிப்பு மேற்பார்வை -ஆர்.எம்.சேகர், இணை தயாரிப்பு - திருப்பூர் K L K.மோகன் தயாரிப்பு - பாபுராஜா, ஜாபர் அஷ்ரப் எழுதி இயக்குபவர் - சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in