Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

இரும்பு மனிதன் பட்டத்துக்காக ஆர்யா பயிற்சி!

28 செப், 2015 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Arya-as-iron-man

தன் ஆரோக்கியத்துக்கும், பாடி பிட்னஸ்க்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, தினமும் சைக்கிள் ஓட்டுவதை கடைபிடித்து வரும் ஆர்யா, இதை, தன் ரசிகர்களும் பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் ஒன்றில், 300 கி.மீ., கடந்து பரிசு வென்ற ஆர்யா, அடுத்து, இரும்பு மனிதன் பட்டத்தை வெல்வதற்காக, சைக்கிள் பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.


— சி.பொ.,


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)