Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

தாண்டவகோனே

தாண்டவகோனே,Thandavakone
30 மே, 2011 - 10:44 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » தாண்டவகோனே

ஆம்பியன்ஸ் மூவி மேக்கர்ஸ் வழங்கும் புதிய படம் `தாண்டவக் கோனே. இப்படத்துக்கு கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுப்பு சுஜாதா. இதில் கதாநாயகனாக சஞ்சய்குமார் நடிக்கிறார். நாயகியாக மனோ சித்ரா நடிக்கிறார். சம்பத், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, சுதிர், அருள்மணி, உமாகாந்த், பாலகிருஷ்ணன், ஜிந்தா, கல்பனாஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர். படம் பற்றி சுப்பு சுஜாதா சொல்கிறார்.

தாய், தந்தை யார் என்று தெரியாமல் தன் இஷ்டப்படி வாழ்பவன் திருஞானம். பாச உணர்வுகள் எதுவும் இல்லாமல் அவன் வளர்ந்த விதம் மற்றவர்கள் மனதை நோக வைக்கிறது. ஆனாலும் நேச உணர்வுகளை நண்பர்கள் மூலம் அறிகிறான். வேஷ உணர்வுகளையும் புரிகிறான். அவன் மனதிலும் காதல். காதலியால் எதிரியின் கோபத் துக்கு ஆளாகி உறவு களை இழக்கிறான். வில்லன் கூட்டத்தை எதிர்த்து நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தானா என்பது கிளைமாக்ஸ். இசை: இளையராஜா, ஒளிப்பதிவு: பானுமுருகன், பாடல்கள்: வாலி, நா.முத்துக்குமார்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in