லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கண்மனி தொடரின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகை லீசா எக்லேர்ஸ். வெள்ளித்திரையில் 'பலே வெள்ளைய தேவா', 'திருப்புமுனை', 'பொதுநலன் கருதி' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் லீசாவுக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது கண்மனி தொடர்தான். சீரியலுக்கு முன் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்த அனுபவத்தால் பிட்னஸை பக்காவாக மெயிண்டெயின் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் போடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் அதிகம். எப்போதும் ஹாட்டான பதிவுகளை போட்டு சூடேற்றி வரும் லீசா தற்போது சேலை கட்டிக் கொண்டு கவர்ச்சி பொங்கி வழிய குத்தாட்டத்தை போட்டுள்ளார். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் லீசா காட்டும் கவர்ச்சியில் கவிழ்ந்து அவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.