மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஏப்., 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - பாட்ஷா
மதியம் 02:00 - அடுத்த சாட்டை
மதியம் 03:30 - முத்தின கத்தரிக்கா
மாலை 06:30 - கொம்பன்
கே டிவி
காலை 07:00 - மாசிலாமணி
காலை 10:00 - கண்டேன் காதலை
மதியம் 01:00 - காதல்
மாலை 04:00 - காதல் கோட்டை
இரவு 07:00 - டிமான்டி காலனி
விஜய் டிவி
காலை 09:00 - கடைக்குட்டி சிங்கம்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - பாண்டி
இரவு 07:00 - மருதமலை
இரவு 10:30 - தோட்டா
ஜெயா டிவி
காலை 09:00 - வீரசிவாஜி
மதியம் 02:30 - இறுதிசுற்று
மாலை 06.00 - தவமாய் தவமிருந்து
இரவு 10:00 - யார்?
கலர்ஸ் டிவி
காலை 07:30 - ஜுமான்ஜி:வெல்கம் டு தி ஜங்கிள்
மதியம் 12:30 - சர்பத்
மாலை 04:00 - எலி
இரவு 10:00 - ஆடை
ராஜ் டிவி
காலை 10:30 - மஜா
மதியம் 02:30 - நம்பியார்
இரவு 10:30 - உன் கண்ணில் நீர் வழிந்தால்
பாலிமர் டிவி
மதியம் 01:05 - பேராசிரியர் சாணக்யன்
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் கண் கட்டுதே
மதியம் 01:30 - மண்வாசனை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
மதியம் 12:00 - அசுரவேட்டை
மதியம் 03:00 - புலிமுருகன்
மாலை 05:30 - நாலாவது சிங்கம்
இரவு 08:00 - காலா
இரவு 11:00 - ப்ரூஸ்லீ-2 - த ஃபைட்டர்
சன்லைப் டிவி
காலை 11:00 - கல்யாண பரிசு
மாலை 03:00 - பூந்தளிர்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மாலை 04:00 - கொடிவீரன்
மெகா டிவி
மதியம் 12:00 - மௌன கீதங்கள்