தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மே 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது
என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஜெயம்
பகல் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - கில்லி
கே டிவி
காலை 10:00 - ராஜா (2002)
மதியம் 01:00 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மாலை 04:00 - தில்
இரவு 07:00 - தேவி
இரவு 10:30 - அன்பே சிவம்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - லவ் டுடே (2022)
இரவு 07:00 - முனி
இரவு 10:30 - மொழி
ஜெயா டிவி
காலை 09:00 - மேட்டுக்குடி
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - தொடரி
இரவு 11:00 - சச்சின்
ராஜ் டிவி
காலை 09:30 - தேசியகீதம்
மதியம் 01:30 - பக்கா
இரவு 10:00 - மறுபடியும்
பாலிமர் டிவி
காலை 10:00 - சேவகன்
மதியம் 02:00 - ராஜமுத்திரை
மாலை 06:30 - லைசென்ஸ்
இரவு 11:30 - உயிரானவளே
வசந்த் டிவி
காலை 09:30 - 3:33
மதியம் 01:30 - காத்திருந்த கண்கள்
இரவு 07:30 - உத்தரவின்றி உள்ளே வா
விஜய் சூப்பர்
காலை 09:00 - கைதி
மதியம் 12:00 - பிச்சைக்காரன்-2
பகல் 03:00 - நந்தி வர்மன்
மாலை 06:00 - இவன் சரியானவன்
இரவு 09:00 - பார்க்கிங்
சன்லைப் டிவி
காலை 11:00 - காதலிக்க நேரமில்லை
மாலை 03:00 - தொழிலாளி
ஜீ தமிழ்
மாலை 02:30 - வித்தைக்காரன்
மெகா டிவி
மதியம் 12:00 - லூட்டி
பகல் 03:00 - செல்வி