சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் |

குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமான ரவீனா தாஹா, சின்னத்திரையில் 'மெளன ராகம்' தொடரின் மூலம் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் கலக்கி கொண்டிருந்த ரவீனா, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இந்நிலையில், அவர் தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்ப சகிதமாக கோவாவில் வைத்து கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.