மீண்டும் ஒரு வெப்சீரிஸ் : ஆதித்ய ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தா | விஜய்யின் கோட் படத்துடன் மோதும் விஷாலின் மத கஜ ராஜா | கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் எப்போது? - தில் ராஜூ தந்த அப்டேட் | அஜித்தின் விடாமுயற்சி : அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு | கூட்டுக்குடும்ப வாழ்கையை சொல்லும் 'வீராயி மக்கள்' | 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் | ஆந்திர முதல்வர் மீது அவதூறு : கைதாகிறார் ஸ்ரீரெட்டி | பிளாஷ்பேக் : 50 படங்களில் நடித்தும் வறுமையின் பிடியில் சிக்கிய அஸ்வினி | நகுலை சூழ்ந்த கரிய மேகங்கள் விலகி விட்டன : அம்மாவாக தேவயானி நெகிழ்ச்சி | பிடித்த ரோல் அமைந்தால் மீண்டும் நடிப்பேன்: ரம்பா |
சின்னத்திரையிலோ வெள்ளித்திரையிலோ ஒரு பெண் பிரபலமாகிவிட்டால் அவரை லவ் டார்ச்சர் செய்தே கொன்று விடுகின்றனர் சில ரசிகர்கள். அந்த வகையில் அண்மையில் நிறைவுபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகியுள்ளார் ஜீவிதா. இறுதிப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்ற ஜீவிதாவை ஊடகங்கள் பேட்டி எடுத்து வருகின்றன.
அப்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், இன்ஸ்டாவில் பல லவ் புரொபோஸ்கள் வருவதாகவும், அதில் ஒருவர் 'வீட்டு அட்ரஸ் கொடுங்க வந்து பொண்ணு கேக்குறோம்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். அதேசமயம் அவருடன் பேட்டி அளித்துள்ள ஜான் ஜெரோம், தனக்கு லவ் புரொபோஸ் எதுவும் வரவில்லை. எல்லோரும் அண்ணா, தம்பி என்று பேசுவதாக கூறியுள்ளார்.