காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஏப்ரல் 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 11:00 - பிகில்
மதியம் 02:30 - முத்து
மாலை 06:30 - அயலான்
கே டிவி
காலை 10:00 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மதியம் 01:00 - வேலையில்லா பட்டதாரி-2
மாலை 04:00 - அடுத்த சாட்டை
இரவு 07:00 - தேவ்
இரவு 10:30 - கோவா
விஜய் டிவி
காலை : 09:30 - லக்கிமேன் (2023)
பகல் : 03:00 - ஜோ
கலைஞர் டிவி
மதியம் 01:30 - மாமன்னன்
இரவு 07:00 - லவ் டுடே
இரவு 10:30 - இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
ஜெயா டிவி
காலை 10:30 - வேதாளம்
மதியம் 01:30 - உழவன் மகன்
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - உழவன் மகன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 12:00 - கோடியில் ஒருவன்
மதியம் 02:00 - பொன் ஒன்று கண்டேன்
மாலை 04:30 - 100
இரவு 07:30 - டி ப்ளாக்
இரவு 10:30 - கோடியில் ஒருவன்
ராஜ் டிவி
மதியம் 12:00 - வலியவன்
மாலை 04:00 - ராவணன்
இரவு 09:00 - வீரா
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கேப்டன்
மாலை 06:30 - லைசென்ஸ்
வசந்த் டிவி
மதியம் 01:30 - பயணிகள் கவனிக்கவும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கோமாளி
மதியம் 12:00 - ஓ மை டாக்
மாலை 03:00 - எம் எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி
சன்லைப் டிவி
காலை 11:00 - தில்லானா மோகனாம்பாள்
மாலை 03:00 - மீனாட்சி திருவிளையாடல்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - பகவந்த் கேசரி
மதியம் 01:00 - வடக்குபட்டி ராமசாமி
மெகா டிவி
பகல் 12:00 - காரைக்கால் அம்மையார்
பகல் 03:00 - மாப்பிள்ளை கவுண்டர்