'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் | கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 3) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எந்திரன்
மதியம் 03:00 - மொட்ட சிவா கெட்ட சிவா
மாலை 06:30 - திருப்பாச்சி
கே டிவி
காலை 10:00 - சண்டமாருதம்
மதியம் 01:00 - வெடி
மாலை 04:00 - காசேதான் கடவுளடா (2023)
இரவு 07:00 - பஞ்சதந்திரம்
இரவு 10:30 - நேபாளி
விஜய் டிவி
மாலை 03:00 - பார்க்கிங்
கலைஞர் டிவி
காலை 09:00 - பையா
மதியம் 01:30 - அகிலன்
இரவு 07:00 - சிவாஜி
இரவு 11:00 - பையா
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - தமிழ் செல்வன்
மாலை 06:30 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இரவு 11:00 - தமிழ் செல்வன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - வா வா நிலவே
மதியம் 12:00 - கணிதன்
மதியம் 03:00 - கடம்பன்
மாலை 06:00 - கன்னித்தீவு (2023)
இரவு 08:30 - கணிதன்
இரவு 11:30 - ஸ்டைல் (2016)
ராஜ் டிவி
காலை 09:30 - ஏபிசிடி
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - நானே ராஜா நானே மந்திரி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - காவியன்
மாலை 06:30 - கூட்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - கல்யாணராமன்
மதியம் 01:30 - கோழிகூவுது
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - சுல்தான்
மாலை 03:30 - உங்களுக்காக ஒருவன்
சன்லைப் டிவி
காலை 11:00 - நவரத்தினம்
மாலை 03:00 - சாந்தி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - பெரிய குடும்பம்
மதியம் 01:30 - காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
மாலை 05:00 - விநோதய சித்தம்




