சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா |

சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், திரைப்படங்களில் பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார். சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் நந்தினி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் மாடலாகவும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது மலைபாம்பை தோளில் போட்டுக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.