பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்.,17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 03:00 - வேங்கை
மாலை 06:30 - ருத்ரன்
கே டிவி
காலை 10:00 - டும் டும் டும்
மதியம் 01:00 - தர்மபிரபு
மாலை 04:00 - பாபநாசம்
இரவு 07:00 - அம்பாசமுத்திரம் அம்பானி
இரவு 10:30 - பிசினஸ்மேன்
விஜய் டிவி
மாலை 03:00 - யசோதா
கலைஞர் டிவி
காலை 08:00 - இடியட்
மதியம் 01:30 - டாடா
மாலை 06:00 - ஆதவன்
இரவு 10:00 - பெரியார்
ஜெயா டிவி
காலை 09:00 - சிம்மாசனம்
மதியம் 01:30 - காஷ்மோரா
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - காஷ்மோரா
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - 2012
மதியம் 02:00 - 100
மாலை 05:00 - ஐங்கரன்
இரவு 08:00 - அனகோண்டா
இரவு 10:00 - ஜுமான்ஜி
ராஜ் டிவி
காலை 09:00 - எங்க ஊரு பாட்டுக்காரன்
மதியம் 01:30 - வீரா (1994)
இரவு 10:00 - ரோஜாவைக் கிள்ளாதே
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - உணர்வு
இரவு 11:30 - நானும் ஒரு ஹீரோதான்
வசந்த் டிவி
காலை 09:30 - பண்டிகை
மதியம் 01:30 - அடவி
இரவு 07:30 - நான் ஏன் பிறந்தேன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - பதான்
மாலை 03:00 - மிரள்
மாலை 06:00 - ராட்சசி
இரவு 08:30 - துப்பறிவாளன்
சன்லைப் டிவி
காலை 11:00 - தாய்க்கு தலைமகன்
மாலை 03:00 - பத்ரகாளி
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ஆனந்தம் விளையாடும் வீடு
மாலை 04:00 - வீட்ல விசேஷம்
மெகா டிவி
பகல் 12:00 - புதிய மன்னர்கள்
பகல் 03:00 - எங்க முதலாளி
இரவு 11:00 - தாய் மகளுக்கு கட்டிய தாலி