அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தோழா
மதியம் 03:00 - காஞ்சனா-2
மாலை 06:30 - பைரவா
கே டிவி
காலை 07:00 - பசுபதி மே/பா ராசக்காபாளையம்
காலை 10:00 - எங்கேயும் காதல்
மதியம் 01:00 - நான் மிருகமாய் மாற
மாலை 04:00 - மீசைய முறுக்கு
இரவு 07:00 - பிரியாணி
இரவு 10:30 - தம்பிக்கு எந்த ஊரு
கலைஞர் டிவி
காலை 09:30 - சினம்
மாலை 06:00 - பாண்டி
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - வசீகரா...
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - வசீகரா...
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 - ஸ்பைடர்-மேன் : எக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்
காலை 08:00 - ஸ்பைடர்-மேன்
காலை 11:00 - தி கராத்தே கிட்
மதியம் 02:00 - பூ
மாலை 04:00 - சபாபதி (2021)
இரவு 07:00 - நாயே பேயே
இரவு 10:00 - லேக் ப்ளேஸிட் வெர்ஸஸ் அனகோண்டா
ராஜ் டிவி
காலை 09:00 - கலைஞன்
மதியம் 01:30 - மதராஸி
இரவு 10:00 - இன்று போய் நாளை வா
பாலிமர் டிவி
காலை 10:00 - வெற்றிமாறன் ஐபிஎஸ்
மதியம் 02:00 - ஈரமான ரோஜாவே
மாலை 06:00 - நான்தான் ராஜா
இரவு 11:30 - ரோஸி
வசந்த் டிவி
காலை 09:30 - மாவீரன் கிட்டு
மதியம் 01:30 - என் பெயர் ஆனந்தன்
இரவு 07:30 - கந்தன் கருணை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - காற்றின் மொழி
காலை 09:00 - சாகினி தாகினி
மதியம் 12:00 - கோமாளி
மாலை 03:00 - வானம் கொட்டட்டும்
மாலை 06:00 - அசுரன்
இரவு 09:00 - பெங்கால் டைகர்
சன்லைப் டிவி
காலை 11:00 - கொடுத்து வைத்தவள்
மாலை 03:00 - நவகிரஹம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - சிவலிங்கா
மாலை 03:30 - பாப்பன்
மெகா டிவி
பகல் 12:00 - டூரிங் டாக்கீஸ்
மதியம் 03:00 - ராம் லக்ஷ்மண்
இரவு 11:00 - விட்னஸ்