ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - காப்பான்
மதியம் 03:00 - பட்டத்து அரசன்
மாலை 06:30 - நம்ம வீட்டுப் பிள்ளை
கே டிவி
காலை 10:00 - ஸ்ட்ராபெரி
மதியம் 01:00 - வாலி
மாலை 04:00 - ஊர்க்காவலன்
இரவு 07:00 - கீ
இரவு 10:30 - மௌன ராகம்
விஜய் டிவி
மாலை 03:00 - பிரம்மாஸ்திரா
கலைஞர் டிவி
காலை 09:30 - நாச்சியார்
மதியம் 01:30 - கார்கி
மாலை 06:00 - ஆதவன்
இரவு 10:00 - நாச்சியார்
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - உழவன் மகன்
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - உழவன் மகன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:30 - மென் இன் ப்ளாக்
காலை 11:30 - ஸ்பைடர் மேன்
மதியம் 02:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மாலை 05:00 - துப்பாக்கி முனை
இரவு 07:30 - வர்மா
இரவு 10:00 - மென் இன் ப்ளாக்
ராஜ் டிவி
காலை 09:00 - நானே ராஜா நானே மந்திரி
மதியம் 01:30 - கள்வனின் காதலி (2006)
இரவு 10:00 - ரெட்டை ஜடை வயசு
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - மாற்றுப்பாதை
வசந்த் டிவி
காலை 09:30 - பகடை பனிரெண்டு
மதியம் 01:30 - சத்திய சுந்தரம்
இரவு 07:30 - ரத்தக்கண்ணீர்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - வேழம்
மாலை 03:00 - ஆறு அடி புல்லட்
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - திட்டம் இரண்டு
சன்லைப் டிவி
காலை 11:00 - சொர்க்கம்
மாலை 03:00 - சபாபதி (1941)
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கடைசி நொடிகள்
மதியம் 01:30 - எஸ்டேட்
மாலை 03:30 - வீரமே வாகை சூடும்
மெகா டிவி
மதியம் 12:00 - வறுமையின் நிறம் சிவப்பு
மாலை 03:00 - திட்டக்குடி
இரவு 11:00 - ஆண்டவன் கட்டளை (1964)