Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டூ பீஸ் உடையில் படு கிளாமர்! வைரலாகும் தர்ஷா குப்தா

09 ஜூலை, 2023 - 01:39 IST
எழுத்தின் அளவு:
Look-glamorous-in-a-two-piece-outfit!-Dharsha-Gupta-goes-viral

சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோஷூட்களால் மிகவும் பிரபலமானார். இதன்மூலம் தொடர்ச்சியாக அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. தற்போது புதிய ப்ராஜெக்ட்டுகள் எதுவும் கிடைக்காத நிலையில், மீண்டும் க்ளாமரை கையில் எடுத்த தர்ஷா குப்தா, படுபயங்கரமாக கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போட்டோ வெளியிட்டிருந்தார். அதே உடையில் சமீபத்தில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த பதிவுகள் வைரலாக, சிலர் வெளிப்படையாகவே சினிமா வாய்ப்புக்காக தான் தர்ஷா தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார் என கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அசீம்! குவியும் வாழ்த்துகள்கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அசீம்! ... பிசினஸ்மேன் டூ சீரியல் நடிகர்! எதிர்நீச்சல் எஸ்.கே.ஆர் நிஜத்தில் யார் தெரியுமா? பிசினஸ்மேன் டூ சீரியல் நடிகர்! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)