ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
எதிர்நீச்சல் தொடரில் வசு என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் வைஷ்ணவி நாயக். எதிர்நீச்சல் தொடரில் வசுவின் கதாபாத்திரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராதிகா சரத்குமாரின் கிழக்கு வாசல் தொடரில் நடிக்க வைஷ்ணவிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கிழக்கு வாசல் தொடரில் ஏற்கனவே ராதிகா, வேணு அர்விந்த், எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் ரங்கநாதன், அருண்ராஜன் குமரன், ரேஷ்மா, அஸ்வினி என பெரிய ரசிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். அவர்களுடன் வைஷ்ணவியும் ராதிகாவுடன் சேர்ந்து நடிக்க கமிட்டாகியிருப்பதால் பலரும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி வருகின்றனர்.