கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 12) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 03:00 - தெனாலிராமன் (2014)
மாலை 06:30 - டிஎஸ்பி
இரவு 09:30 - டகால்டி
கே டிவி
காலை 10:00 - தேவ்
மதியம் 01:00 - அண்ணாதுரை
மாலை 04:00 - வால்டர்
இரவு 07:00 - ருத்ரமாதேவி
இரவு 10:00 - 3
விஜய் டிவி
மாலை 03:00 - காந்தாரா
கலைஞர் டிவி
காலை 09:00 - சில்லுனு ஒரு காதல்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மாலை 06:00 - முனி
இரவு 09:30 - திருவண்ணாமலை
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - ஆட்டோகிராப்
கலர்ஸ் டிவி
காலை 08:00 - 2012
காலை 11:30 - தேஜாவு
மதியம் 02:00 - இந்திரஜித்
மாலை 04:30 - லேக் ப்ளேசிட் வெர்ஸஸ் அனகோண்டா
ராஜ் டிவி
காலை 09:00 - அடிமைச் சங்கிலி
மதியம் 01:30 - அட்ரா மச்சான் விசிலு
இரவு 10:00 - சிவா (1989)
பாலிமர் டிவி
காலை 10:00 - கூலி நம்பர் 1
மதியம் 02:00 - கல்யாணராமன்
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - மாற்றுப்பாதை
வசந்த் டிவி
காலை 09:30 - தௌலத்
மதியம் 01:30 - தியாகம்
இரவு 07:30 - மிஸ்ஸியம்மா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பாய்
மதியம் 12:00 - கோமாளி
மாலை 03:00 - கும்கி
மாலை 06:00 - ஜாக்பாட்
இரவு 09:00 - ராங் டர்ன்
சன்லைப் டிவி
காலை 11:00 - தாய் மேல் ஆணை
மாலை 03:00 - யார் நீ?
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - வீரமே வாகை சூடும்
மாலை 03:30 - கொரில்லா