2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே ஆனந்தி வீஜே, நடிகை என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் ஆனந்தி, தனியாக யு-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது மாடலிங்கிலும் அடியெடுத்து வைத்துள்ள அவர் சில போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் லுங்கி மற்றும் சட்டையை காஸ்ட்யூமாக அணிந்து கொண்டு சூப்பர் பைக் ஒன்றின் மீது ஏறி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் 'என்ன நண்டு ப்ராண்டு லுங்கி விளம்பரமா?' என அவரை கலாய்த்து வருகின்றனர்.