ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் | ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து | காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
மதியம் 03:00 - போக்கிரி
மாலை 06:30 - காஞ்சனா-2
இரவு 09:30 - வின்னர்
கே டிவி
காலை 07:00 - ஜித்தன்
காலை 10:00 - கோவில்
மதியம் 01:00 - நாடோடிகள்
மாலை 04:00 - சைரா நரசிம்ம ரெட்டி
இரவு 07:00 - குட்டி (2010)
இரவு 10:30 - லண்டன்
விஜய் டிவி
மாலை 02:30 - 83
கலைஞர் டிவி
காலை 10:00 - ஜெயில்
மதியம் 01:30 - சிவாஜி
மாலை 06:30 - முனி
இரவு 10:00 - பீமா
ஜெயா டிவி
காலை 09:00 - வசீகரா
மதியம் 01:30 - குப்பத்து ராஜா (2019)
மாலை 06:00 - தொடரி
இரவு 11:00 - வந்தாளே மகராசி
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - 100
மதியம் 02:00 - கார்பன்
மாலை 04:30 - கே ஜி எப் - 1
ராஜ் டிவி
காலை 09:00 - ஜென்டில்மேன்
மதியம் 01:30 - இனியவளே
இரவு 09:00 - மிருதங்க சக்கரவர்த்தி
பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - சேவகன்
மாலை 06:00 - கொளஞ்சி
இரவு 11:30 - குறி
வசந்த் டிவி
காலை 09:30 - அந்தமான் காதலி
மதியம் 01:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
இரவு 07:30 - கீழ்வானம் சிவக்கும்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - கும்கி
காலை 09:00 - மாரி-2
மதியம் 12:00 - ஈஸ்வரன்
மாலை 03:00 - யாரோ இவள்
மாலை 06:00 - நண்பன்
இரவு 09:00 - திருச்சூர் பூரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - சொர்க்கம்
மாலை 03:00 - கலைஅரசி
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - களத்தில் சந்திப்போம்
மதியம் 02:00 - முதல் நீ முடிவும் நீ
மாலை 06:15 - டிக்கிலோனா
மெகா டிவி
பகல் 12:00 - விஷ்ணு
இரவு 08:00 - ராசுக்குட்டி
இரவு 11:00 - குமரிப்பெண்