நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
மதியம் 03:00 - கில்லி
இரவு 10:00 - வேலையில்லா பட்டதாரி-2
கே டிவி
காலை 10:00 - அச்சம் என்பது மடமையடா
மதியம் 01:00 - தேவதையை கண்டேன்
மாலை 04:00 - நானும் ரௌடிதான்
இரவு 07:00 - பஞ்சதந்திரம்
இரவு 10:30 - சேட்டை (2013)
கலைஞர் டிவி
மதியம் 01:30 - பாண்டி
மாலை 06:30 - வேல்
ஜெயா டிவி
மதியம் 01:30 - வல்லினம்
மாலை 06:00 - வேதாளம்
இரவு 11:00 - மீனவ நண்பன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - கோடியில் ஒருவன்
மதியம் 02:00 - வர்மா
மாலை 04:30 - கே ஜி எஃப்-1
ராஜ் டிவி
காலை 09:00 - மாண்புமிகு மாணவன்
மதியம் 01:30 - மணிகண்டா
இரவு 09:00 - களரி
பாலிமர் டிவி
காலை 10:00 - பொண்ணு வீட்டுக்காரன்
மதியம் 02:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - பகைவன்
வசந்த் டிவி
காலை 09:30 - தாதா 87
மதியம் 01:30 - சின்னப்பதாஸ்
இரவு 07:30 - பக்த துக்காராம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிறுத்தை
மதியம் 12:00 - பூமிகா
மாலை 06:00 - கைதி
இரவு 09:00 - என்னோடு மோதி பார்
சன்லைப் டிவி
காலை 11:00 - சொர்க்கம்
மாலை 03:00 - ஆணிவேர்
ஜீ தமிழ் டிவி
மாலை 04:30 - மெர்சல்
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாதி ராஜா (1989)
இரவு 08:00 - எதிர்காற்று
இரவு 11:00 - பாக்தாத் திருடன்