ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
ஜீ தமிழ் சேனல் பல்வேறு ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஆப் ஸ்கீரினிலும் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் நடித்து வரும் சீரியல் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து விஜய் சேதுபதியின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் 'டிப்பம் டப்பம்' பாடலுக்கு அழகாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவில் 'நீதானே எந்தன் பொன் வசந்தம்' தொடரில் நடித்த தர்ஷனா அசோகன், நிவாஷினி திவ்யா, ரிஷ்மிதா மற்றும் 'புதுப்புது அர்த்தங்கள்' நடிகைகளான பார்வதி, அக்ஷயா கிம்மி, ஸ்வேதா சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.