மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீத்து கிருஷ்ணன். விஜய் டிவியின் 7 சி தொடரில் நடித்திருந்தார். தற்போது, சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ரீத்து கிருஷ்ணன் அழகிய பதுமையாக வலம் வந்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக அவர், ப்ரியங்கா மோகன் போலவே அழகான பராக் உடை அணிந்து டாக்டர் படத்தின் 'செல்லம்மா' பாடலில் வரும் 'மெலுகு டோலு நீ' வரிகளுக்கு அவரை போலவே டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீத்து பார்ப்பதற்கு செம க்யூட்டாக ப்ரியங்கா மோகனுக்கு டப் கொடுக்கும் வகையில் இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.