சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தலைவா
மதியம் 03:00 - சகலகலா வல்லவன் (2015)
மாலை 06:30 - சிங்கம்-2
இரவு 09:30 - தேவி
கே டிவி
காலை 10:00 - சைரா நரசிம்ம ரெட்டி
மதியம் 01:00 - தோரணை
மாலை 04:00 - பிரியாணி
இரவு 07:00 - மயக்கம் என்ன
இரவு 10:30 - விஸ்வநாதன் ராமமூர்த்தி
கலைஞர் டிவி
காலை 10:00 - கச்சேரி ஆரம்பம்
மதியம் 01:30 - சில்லுனு ஒரு காதல்
இரவு 06:30 - முனி
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - உள்ளத்தை அள்ளித்தா
மாலை 06:00 - வேதாளம்
இரவு 10:30 - சதுரன்
கலர்ஸ் டிவி
காலை 08:30 - சதுர்முகம்
காலை 11:30 - சைனா சேல்ஸ்மேன்
மதியம் 01:30 - சபாபதி
மாலை 04:00 - கே-3
இரவு 07:00 - நடுவன்
இரவு 10:00 - குங்ஃபூ ஜங்கிள்
ராஜ் டிவி
காலை 09:00 - வன்மம்
மதியம் 01:30 - வலியவன்
இரவு 09:00 - அச்சாரம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
மாலை 06:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - உயிரானவளே
வசந்த் டிவி
காலை 09:30 - உத்தரவின்றி உள்ளே வா
மதியம் 01:30 - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
இரவு 07:30 - விபத்து
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - பெட்ரோமாக்ஸ்
காலை 09:00 - துப்பறிவாளன்
மதியம் 12:00 - கீத கோவிந்தம்
மாலை 03:00 - சக்க போடு போடு ராஜா (2017)
மாலை 06:00 - அடங்க மறு
இரவு 09:00 - பாகி-3
சன்லைஃப் டிவி
காலை 11:00 - அன்பே ஆருயிரே (1975)
மாலை 03:00 - அவன் அவள் அது
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - நோட்டா
மாலை 01:30 - காதல் சங்கமம்
மாலை 03:30 - ஸ்ரீதேவி சோடா சென்டர்
மெகா டிவி
பகல் 12:00 - சுவர் இல்லாத சித்திரங்கள்
இரவு 08:00 - சங்கர்லால்
இரவு 11:00 - பணம்




