நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
புஷ்பா படத்தில் நடிகை சமந்தாவின் ஹாட் பாடலான 'ஓ சொல்றியா மாமா' சமூகவலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களில் செம ட்ரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் ஜூலி முதலில் இந்த பாடலுக்கு ஹாட்டாக போஸ் கொடுத்தார். தொடர்ந்து ரோஜா சீரியல் கதாநாயகி ப்ரியங்கா நல்காரியும், பாண்டவர் இல்லம் தொடரின் நடிகை ஆர்த்தி சுபாஷூம் சேர்ந்து நடனமாடினர்.
இதனையடுத்து தற்போது பாரதி கண்ணம்மாவின் வில்லி வெண்பாவும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். போட்டோஷூட்டுக்காக லெஹங்காவில் இருக்கும் அவர், அந்த பாடலின் உடை பற்றி வரும் வரிகளுக்கு பொருத்தமாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரசவத்திற்கு பிறகு பரீனா சமீபத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அவர் பழைய பார்மில் போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ என மீண்டும் கலக்கி வருகிறார்.