பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
சின்னத்திரை பிரபலமான மைனா நந்தினி வெள்ளையாக மாறுவதற்கு ஜூஸ் குடித்து வருவதாக வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். மேலும், அதை பார்வையாளர்களுக்கும் சிபாரிசு செய்துள்ளார்.
விஜய் டிவியில் நடிகையாக எண்ட்ரி ஆன மைனா நந்தினி, இன்று பலரது மனம் கவர்ந்த பிரபலமாக மாறியுள்ளார். ஆரம்பத்தில் இவர் நடிக்கும் போது சற்று கருப்பாக தான் இருந்தார். ஆனால், தன்னுடையை ஓயாத உழைப்பினால் வொர்க் அவுட், மேக்கப், டயட் என அனைத்தையும் பாலோ செய்து இன்று பிட்டான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் குறிப்பாக தனது டஸ்கி ஸ்கின் டோனை கலராக மாற்ற நந்தினி அதிக முயற்சிகளை மேற்கொண்டதாக சமீபத்திய வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். அதில், ஆப்பிள், கேரட், பீட்ரூட், க்ரீன் ஜூஸ் ஆக குடித்துதான் வெள்ளையாக மாறியதாக கூறி மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளார்.