டூரிஸ்ட் பேமிலி-யை பாராட்டிய ரஜினி : பொக்கிஷ பட்டயம் என சசிகுமார் நெகிழ்ச்சி | கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! |
சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், திரைப்படங்களில் பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார். சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் நந்தினி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் மாடலாகவும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது மலைபாம்பை தோளில் போட்டுக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.