2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ராட்சசன் படத்தில் பள்ளிச்சிறுமியாக நடித்து பிரபலமான ரவீனா தாஹா, இந்த சிறுவயதிலேயே பிரபல சீரியலின் கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார். விஜய் டிவியின் மெளன ராகம் தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ரவீனா அந்த தொடரின் டிஆர்பி எகிறுவதற்கு காரணமாகவும் இருக்கிறார். ஏனெனில் இவரது ஹாட்டான பதிவுகளுக்காகவே சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சின்ன வயதில் எதுக்கு இப்படி க்ளாமர் என பலர் கேள்விகள் கேட்டு விமர்சித்தாலும் அவர்கள் யாரும் கண்ணை மூடிக்கொள்ளப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ரவீனா தொடர்ந்து ஹாட் பதிவுகளுடன் அவரது ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். தற்போது அவர் அலாவுதினீன் ஜாஸ்மீன் போல் மேக்கப் போட்டு அலாவுதீன் விளக்கை கையில் பிடித்து அழகு சொட்ட போஸ் கொடுத்திருக்கிறார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.