உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 'புரவி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரீலிசுக்கு தயாராக உள்ளது. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து ஏகப்பட்ட போட்டோஷூட் எடுத்து, அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அடர்ந்த காட்டில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.