Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் டி.பி.கஜேந்திரனிடம் முதல்வர் உடல்நலம் விசாரிப்பு

03 செப், 2021 - 22:48 IST
எழுத்தின் அளவு:
CM-Stalin-met-Director-TP-Gajendran

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன்(66). ‛‛வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன்'' உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வரும் இவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதுப்பற்றி டி.பி.கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛நானும், முதல்வர் ஸ்டாலினும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஒரே வகுப்பு தோழர். என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னை வந்து சந்தித்தார். மற்றபடி வேறொன்றும் இல்லை'' என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'காடன்' ஹிந்தி - டிவியில் நேரடி ரிலீஸ்'காடன்' ஹிந்தி - டிவியில் நேரடி ... அரசியல் அறிவு எனக்கு இல்லை: விஜய்சேதுபதி அரசியல் அறிவு எனக்கு இல்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
06 செப், 2021 - 07:54 Report Abuse
N Annamalai நலம் பெற விழைகிறேன் .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
06 செப், 2021 - 03:48 Report Abuse
meenakshisundaram ஆஹா முதல்வரின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது இவ்வளவு சிக்ஸர் அடித்துக்கொண்டு தெண்டுல்கர் ஆடுற மாதிரில்லா இருக்கு ?சேகர் பாபு சொன்ன மாதிரி இவர் நவீன ராமானுஜர் மட்டுமில்லை தெண்டுல்கரும் கூட இவங்க அப்பா ' வாழும் வள்ளுவர் '.க்கொடி விரைவில் ஸ்டாலினுக்கு தமிழக பலகலை கழகம் ஏதாவது ஒன்று 'டாக்டர் 'பட்டம் வழங்கலாம்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
04 செப், 2021 - 17:48 Report Abuse
Bhaskaran விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04 செப், 2021 - 11:09 Report Abuse
Natchimuthu Chithiraisamy ஒரே வகுப்பு தோழர் என்றால் வயது வித்தியாசம் உள்ளதே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in