Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"அலெக்ஸ் பாண்டியனின் மலையாள ஆசை

13 டிச, 2012 - 11:02 IST
எழுத்தின் அளவு:

கார்த்தி நடிக்கும், "அலெக்ஸ் பாண்டியன் படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் கேரள உரிமை,  எதிர்பார்த்ததை விட, அதிக விலைக்கு போயுள்ளதாம். இதனால், இயக்குனர் சுராஜ் தலைமையிலான படக் குழு, ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது. துவக்கத்தில், இந்த படம், மலையாளத்தில் டப் செய்யப்படும்போது, தனக்கு தானே, மலையாளத்தில் டப்பிங் பேச, திட்டமிட்டிருந்தாராம், கார்த்தி. ஆனால், சில பிரச்னைகளால், அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாக, படக் குழுவினர் கூறுகின்றனர். "சகுனி சறுக்கியதால், "அலெக்ஸ் பாண்டியன் தனக்கு கை கொடுப்பார், என, பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார், கார்த்தி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)