சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ராதே ஷ்யாம் படத்தை 2021ஆம் ஆண்டிலும், ஆதிபுருஷ், சலார் படங்களை 2022ல் வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது ராதே ஷ்யாம் 2022 சங்கராந்திக்கு தள்ளி போய் உள்ளது. அதேபோல் சலார் படத்தை 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குபிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதன் காரணமாக ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதி புருஷ் படத்தை 2022 ஆகஸ்டு மாதம் வெளியிட இருந்தவர்கள் இப்போது 2023ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த மூன்று படங்களையும் முழுமையாக முடித்துக் கொடுத்த பிறகு நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ்.