உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' |
கொரட்டல்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ஆச்சார்யா. இப்படத்தில் சித்தா என்ற ஒரு நீண்ட கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ராம் சரண். தற்போது இறுதிக்கட்டமாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதோடு அவர் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது. மேலும், ஆச்சார்யா படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேற்று ராம்சரணின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.