அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து பலரும் எடுத்து கூறி வருவதோடு யோகா செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் யோகா திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். சமூகவலைதளங்களில் அவர்கள் பதிவிட்ட யோகா படங்களை இங்கு பார்ப்போம்....
![]() நடிகர் மோகன்லால் |
![]() நடிகை லிஸி பிரியதர்ஷன் |
![]() நடிகர் சதீஷ் |
![]() நடிகை ரம்யா பாண்டியன். |
![]() ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். |
![]() நடிகை கேத்ரின் தெரஸா. |
![]() நடிகை கீர்த்தி சுரேஷ். |
![]() நடிகை கிரண் |
![]() நடிகை சஞ்சிதா ஷெட்டி. |
![]() ஹிந்தி நடிகை மவுனி ராய். |
![]() நடிகை மாளவிகா மேனன். |
![]() நடிகை நமீதா. |
![]() நடிகை ஆத்மிகா. |
![]() நடிகை ரகுல் ப்ரீத் சிங். |
![]() நடிகை பூஜா ஹெக்டே. |
![]() நடிகர் சூரி. |