Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வாலின் கட்டுப்பாடு

03 டிச, 2012 - 10:39 IST
எழுத்தின் அளவு:

"துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பின்,  தமிழிலும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நடிகையாகி விட்டார்,  காஜல் அகர்வால். அதனால் தெலுங்கில் முன்னணி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருவது போல்,  தமிழிலும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்து, கார்த்தியுடன், "ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடிக்கவிருக்கும் காஜல், அடுத்தடுத்து விஜய், அஜீத்  என்று முன்னணி ஹீரோக்களுடன்  நடிப்பதற்காகவும் பேசி வருகிறார். இந்த நிலையில் தன் உடம்பை பேணி பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள அவர், யூனிட் உணவுகள் எதையுமே எடுத்துக்  கொள்ளாமல் தனக்கென்றே ஒரு பிரத்யேக சமையல் நிபுணரை நியமித்துள்ளார். உடலை மினுமினுப்பாக வைத்திருக்க,  பழங்கள், பச்சை காய்கறிகளான உணவுகளை மட்டுமே எடுத்து வருகிறார், காஜல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)