லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ இருவரும் பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. இந்த பாடல் உலகம் முழுக்க பிரபலமாகி உள்ளது. கொலவெறி, ரவுடி பேபி, வாத்தி கம்மிங் வரிசையில் இதுவும் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநில காவல்துறை குக்கூ குக்கூ பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி வெளியிட்டுள்ளனர். இதில் கேரளா ஆண் மற்றும் பெண் போலீசார் நடுரோட்டில் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள். குக்கூ பாடலுக்கு மலையாள மொழியில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வரிகள் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=NCY-arFCFZk