Advertisement

சிறப்புச்செய்திகள்

லிங்குசாமி இயக்கத்தில் வில்லன் ஆதிக்கு ஜோடியாகும் அக்ஷரா கவுடா | அறிமுக இயக்குனர்களுடன் அதிகம் இணைவது ஏன்? - ஐஸ்வர்யா ராஜேஷ் | விஜய் சேதுபதிக்காகக் காத்திருக்கும் ஷாகித் கபூர் | 'த பேமிலி மேன் 2' இயக்குனர்களின் தொடரில் விஜய் சேதுபதி : சர்ச்சையில் சிக்குவாரா ? | கர்ப்ப காலத்தில் தண்ணீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்திய பரீனா | இதுவரையிலான தமிழ் திரில்லர்களை நெற்றிக்கண் மிஞ்சும் : அஜ்மல் | நேரடியாக டிவியில் பூமிகா | மீண்டும் டிவி பக்கம் வந்த விஜய் சேதுபதி, ஜுனியர் என்டிஆர் | மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் : தியேட்டர்கள் திறப்பு எப்போது? | தனுஷிற்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வருகிறார் ஜூனியர் நயன்தாரா

21 ஏப், 2021 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Baby-Nayanthara-coming

மலையாளத்தில் கிலுக்கம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி நயன்தாரா மம்முட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.


ரஜினியின் குசேலன் படத்தில் நயன்தாராவுடன் நடித்தார் பேபி நயன்தாரா. ரகுமான் நாயகனாக நடித்த மலையாள படம் மறுபடி தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த கடைசி படம். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்த சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

5 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க தயாரகிவிட்டார். குழந்தை நட்சத்திரமாக அல்ல ஹீரோயினாக. தமிழில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதே நயன்தாராவின் ஆசை. ஏற்கெனவே ஒரு நயன்தாரா இருப்பதால் தனது பெயருடன் தந்தையின் பெயரை இணைத்து நயன்தாரா சக்ரவர்த்தி என்று வைத்துக் கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு மில்லியன் பாலோயர் - வரலட்சுமி நன்றிஒரு மில்லியன் பாலோயர் - வரலட்சுமி ... விவேக் மரணம் குறித்து சர்ச்சை கருத்து : கைதாகிறார் மன்சூரலிகான் விவேக் மரணம் குறித்து சர்ச்சை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in