தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய்தேவ்கன், ஆலியாபட் உள்பட பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் ஆகியோரின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்கள் அவர்களின் பிறந்த நாட்களில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஹிந்தி நடிகர் அஜய்தேவ்கனின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் துப்பாக்கி முனையில் பலர் அஜய்தேவ்கனை சுற்றி வளைத்து நிற்க, அவர்களை குறிவைத்து சுடுமாறு அவர் சொல்வது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.




