Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, விஜய் படம் : கவுதம் மேனன் ஆசை

21 பிப், 2021 - 14:21 IST
எழுத்தின் அளவு:
Gautham-menon-likes-to-make-movie-with-Rajini-and-Vijay

விஜய்யை வைத்து யோஹான் அத்தியாயம் ஒன்று என்றொரு படத்தை இயக்க தயாரானவர் தான் கவுதம் மேனன். படத்தின் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியிடப்பட்ட நிலையில் அந்தப்படம் நின்று போனது.

இந்தநிலையில் தற்போது தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரியை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. அதனால் அந்த கதைக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துள்ளேன். விஜய்யிடம் கதையை சொன்னால் அவர் நடிப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ரஜினிக்காகவே துருவ நட்சத்திரம் கதையை உருவாக்கினேன். ஆனால் அது நடக்கவில்லை. அதன்பிறகுதான் அந்த கதையில் விக்ரமை நடிக்க வைத்தேன். இருப்பினும் அடுத்தபடியாக ஒரு எமோசனல் கதையுடன் அவரையும் சந்திப்பேன் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கலைமாமணி விருது : அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்கலைமாமணி விருது : அம்மாவிற்கு ... 10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் - வடிவேலு பீலிங்ஸ் 10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
21 பிப், 2021 - 15:13 Report Abuse
KayD First ஏற்கனவே 4...5 வருஷம் as எடுத்து கிட்டே இருக்கிற படம் எல்லாம் release pannu பா thambi.. திறமை iruku style இருக்க படம் paaka நல்ல iruku சுட சுட nu சோறு irukum போது தான் சுவை அதிகம் பழய சோறு healthy aa இருந்தாலும் ippo எல்லாம் விவசாயி கூட அதை saapidrathu இல்லை... காற்று உள்ள podhae தூற்றி கொள் Raasa..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in